October 11, 2024 0 Comment 182 Views ஹைலெவல் வீதியின் ஒரு பகுதி வௌ்ளத்தில் மூழ்கியது தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதி எஸ்வத்த சந்தியிலிருந்து ஹிங்குரல சந்தி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். SHARE உள்ளூர்