ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

September 10, 2025
0 Comment
3 Views