வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ வகை துப்பாக்கியை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பிலியந்தலையில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் பிரிவு தெரிவித்துள்ளது.
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (HOIDD) அதிகாரிகள் குழு பிலியந்தலை பகுதியில் சோதனை நடத்தப்பட்டபோதே பிலியந்தலை, மிரிஸ்வத்தையைச் சேர்ந்த 51 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரகைளை குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

July 12, 2025
0 Comment
11 Views