வெல்லவாய – பெரகல பிரதான வீதியின் நிகபொத பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.