2024/06/08 பர்ஹானா_பதுறுதீன்
பொலன்னறுவை மாவட்டம் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக ஏறாவூரைச் சேர்ந்த ஜனாபா: Dr. தாஹிரா சபியுதீன் அவர்கள் 07.06.2024 நியமனம் பெற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஏறாவூர் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பொறியிலாளர் எஸ்.எல். ஹாலிதீன் அவர்களின் சகோதரியுமாவார்.