வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூ. வருவாய் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும் என்று திறைசேரி அதிகாரிகள் பொது நிதிக் குழு தெரிவித்துள்ளது.
ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் வாகன இறக்குமதி மூலம் ரூ.136 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.