வலம்புரி கவிதா வட்டத்தின் 95 ஆவது கவியரங்கம் இம்மாதம் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும். சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி கவியரங்கிற்கு தலைமை தாங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழ கணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

December 22, 2023
0 Comment
405 Views