ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் 20.05.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது.