மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு இன்று (17) கண்டி, நித்தவெல – மஹியாவவில் உள்ள மயானத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (15) மதியம் அவர் காலமானார்.