June 3, 2024 0 Comment 214 Views லிட்ரோ எரிவாயு விலை நாளை முதல் குறைகிறது. லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். SHARE உள்ளூர்