January 2, 2026 0 Comment 30 Views லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் ஜனவரி 01, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரித்தன. 12.5 கிலோ சிலிண்டர் ரூ. 150 அதிகரித்து ரூ. 4,250 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ. 65 அதிகரித்து ரூ. 1,710 ஆகவும் அதிகரித்துள்ளது. SHARE உள்ளூர்