முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சபையிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.