ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஏற்பட்ட மோதலில் நேற்று கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க இன்று (21) இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.










