ருஹுணு கதிர்காம மகா ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
09.12.2025 நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் அப்பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலின மதுஷங்க தற்போது தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாகவும் கடமையாற்றுகிறார்.










