October 2, 2025 0 Comment 79 Views ராகமையில் ரயில் தடம்புரள்வு ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது. இதன் விளைவாக, புத்தளம் ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாமென ரயில்வே தியைக்களம் தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்