ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (19) நள்ளிரவு முதல் தொடங்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார்.
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.