முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதனால் விசேட வைத்தியர்கள் சபை அறிவித்துள்ளதன் படி நீதிமன்ற உத்தரவுகளுக்கமைய சூம் தொழிநுட்பத்தின் ஊடாக தொடர்புபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

August 26, 2025
0 Comment
30 Views