September 24, 2024 0 Comment 124 Views மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இராஜினாமா மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். SHARE உள்ளூர்