மூத்த பாடலாசிரியர் நிர்மலா டி அல்விஸ் நேற்று (22) இரவு காலமானார்.
அவர் மூத்த பத்திரிகையாளர் பிரேமகீர்த்தி டி அல்விஸின் மனைவி என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அவரது மகன் பூர்ணா பிரேமகீர்த்தி டி அல்விஸ் தனது பேஸ்புக் கணக்கில் தனது தாயாரின் மரணம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது