February 28, 2024 0 Comment 96 Views முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் காலமானார் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் 27.02.2024 காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. SHARE உள்ளூர்