இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் “சிட்” லோரென்ஸ் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு தனது 61ஆவது வயதில் காலமானார்.
1980களில் இங்கிலாந்துக்காக விளையாடிய இவர், இங்கிலாந்தில் முதல் கறுப்பு சர்வதேச கிரிக்கெட் வீரராக பெயர் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

June 22, 2025
0 Comment
198 Views









