June 13, 2025 0 Comment 214 Views முன்னாள் இராணுவத் தளபதி காலமானார் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் காலமானார். இவர் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாவார். SHARE உள்ளூர்