November 1, 2024 0 Comment 67 Views முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடையில் அவரது வீட்டிலிருந்து வாகனமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் அவர் கைது செய்யப்பட்டார். SHARE உள்ளூர்