இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், 13.02.2026 காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.










