முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தனது 83 ஆவது வயதில் காலமானார்.
1941 ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்ரம பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவருமாவார்.
காலமான முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் நலம் விசாரிப்பதற்காக அண்மையில் அவரின் இல்லத்திற்குச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.