நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை புத்தளம் மற்றும் மன்னார் வழியாகவும் சிலாபம் மற்றும் காங்கேசன்துறை இடையேயும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாகவும் பொத்துவில் வரையிலும் கடலுக்குச் செல்வதை மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

May 26, 2025
0 Comment
73 Views