மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும் சுகாதாரத் திணைக்களம் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.