June 12, 2025 0 Comment 99 Views மின்சார கட்டணம் 15 வீதத்தால் உயர்வு மின்சார கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 15 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது SHARE உள்ளூர்