சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி 2025 இல் 4.2% ஆக இருந்த பணவீக்கம் மார்ச் 2025 இல் 2.6% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மார்ச் 2025 உணவு வகை பணவீக்கம் 0.6% ஆக அதிகரித்துள்ளது. இது பெப்ரவரியுடன் ஒப்பிடும் போது 0.6 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.