துறை, அதை சரியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இன்று அவர்களின் பாதையில் பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் இல்லை.
வெவ்வேறு துறையை தெரிவு செய்யாமல் ஒரே துறையை நோக்கி செல்லும் நிலையைாக மாற்றப்பட வேண்டும். கல்வி மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டும் ஆரம்பிக்கப்படும் 29இல் தான் அவர்களின் தெரிவு தொடர்பில் கலந்துரையாட முடியும்.
10, 11 ஆம் தரங்களில் அந்த துறைக்கு தேவையான பாடங்களை தேர்வு செய்ய பெற்றோர் ஆசிரியர் உதவி செய்ய வேண்டும். மாற்றம் செய்யும் உரிமை மாணவர்களுக்கு உண்டு. ஆனால், அந்த பாதை அவரது இலட்சிய பாதையை குழப்பாததாக இருக்கவேண்டும். வரலாற்றை பிள்ளை கற்கின்றது. அது ஆழமாக கற்க வேண்டிய பாடம் அல்ல அனுபவம். அதற்கான பாதை அமைக்கப்படவேண்டும்.
சமயம் தொடர்பிலும் ஆழமான அறிவை கொண்டு சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாக வேண்டும். கல்வி முறை மாற்றம் எமது சமூகத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய பாரிய மாற்றம். என தெரிவித்தார்.