நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் மறறும் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களால் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளுக்கான மேலதிக சிறைச்சாலை கண்காணிப்புக் குழு உறுப்பினராக திரு.எஸ்.ஜீவன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் TMVP தலைமை அலுவலகத்தில் அண்மையில் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்

February 25, 2024
0 Comment
285 Views