October 2, 2025 0 Comment 71 Views போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் DIG ஆக அசோக தர்மசேன நியமனம் மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். SHARE உள்ளூர்