போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் 265 கிராம் ஹெரோயின் மற்றும் 250 கிராம் ஐஸ் ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.