10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் பொதுநலவாய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .
பொதுநலவாய விளையாட்டு போட்டி 2026ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற உள்ளது .
இந்நிலையில், செலவினத்தை குறைப்பதற்காக, ஹொக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட 10 முக்கிய விளையாட்டுகள் பொதுநலவாய விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது