March 25, 2025 0 Comment 64 Views பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியரான கணநாத் ஒபேசேகர காலமானார். காலமாகும் போது அவருக்கு 95 வயது ஆகும். SHARE உள்ளூர்