ஐ. ஏ. காதிர் கான்
அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள், இன்று (4) திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளதாக, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் திருத்த விண்ணப்பங்களை, கல்வி அமைச்சின் www.doenets.lk
ஊடாக செப்டம்பர் 18 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
இவ்வருடம், சாதாரண தரப் பரீட்சையின் பெறு பேறுகள், கடந்த 30 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.