கொழும்பு: தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு மகளிர் அமைப்புகள் இணைந்து ஜனவரி 9 வெள்ளிக்கிழமை கொழும்பில் பாடசாலை உபகரணங்கள்,காலணிகள், சீருடைகளை வழங்கி வைத்தனர்.
ஷாமிலா ஜெயினுலாப்தீன் தலைமையிலான Sham Women’s World Foundation உம் அமிலா ஹம்சா தலைமையிலான Hamza Charity இணைந்து விநியோகத்தை துவக்கி வைத்தவர்.
நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட அகில இலங்கை YMMA மாநாட்டின் புரவலர் காலித் பாரூக், இந்த விநியோகத்தை வழங்கிவைத்தார்.










