புத்தாண்டு சுப நேரங்களைக் கணிப்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைக்குரிய நிலைமை குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சித்திரைப் புத்தாண்டின் பௌத்த சுப நேரங்கள் அடங்கிய புத்தாண்டு சுபநேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இந்த சுபநேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதுடன், அது கீழே தரப்பட்டுள்ளது,











