பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது சரிபு அப்துல் வாஸீத் இன்று (08) காலை பதவியேற்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் பதவியேற்றார்.

July 8, 2025
0 Comment
178 Views









