பிலிப்பைன்ஸின் மிண்டனோ தீவில் வெள்ளிக்கிழமை (10) காலை 7.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.