March 1, 2025 0 Comment 167 Views பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி காலமானார் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் காலமானார். இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார். SHARE உள்ளூர்