ஐந்து நாட்கள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தனவை சீன பிரதமர் லி கியாங் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டயினா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அவர் 24.03.2024 இரவு நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பிரதமருடன் 10 பேர் சீனாவுக்கு பயணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.