July 7, 2025 0 Comment 12 Views பிரட்மன் வீரக்கோன் காலமானார் அரச நிர்வாகத்துறையில் கோலோச்சிய சிரேஷ்ட அதிகாரி பிரட்மன் வீரக்கோன், தனது 94 வயதில் காலமானார் . ஒன்பது ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் கீழ் அவர் சேவையாற்றியுள்ளார். SHARE சர்வதேசம்