பாகிஸ்தானில் 25.08.2025 திங்கட்கிழமை காலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந் நிலநடுக்கம் 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 71.26 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது