பஸ் கட்டணத்தை 2 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு இன்று (25) பஸ் சங்கங்களுக்கு அறிவித்துள்ளது.
ஜூலை 01 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே இன்று (25) மதியம் இடம்பெற்ற கலந்துரையாடலின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பஸ் சங்கங்கள் அரசாங்க முன்மொழிவுக்கு தங்கள் மறுப்பைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

June 25, 2025
0 Comment
84 Views