December 24, 2024 0 Comment 33 Views பழம்பெரும் சிங்கள பாடகர் பிரியா சூரியசேன காலமானார் பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. SHARE உள்ளூர்