March 8, 2024 0 Comment 218 Views பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார் இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ரம்யா வணிகசேகர அவரது 73 ஆவது வயதில் காலமானார். SHARE உள்ளூர்