அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள வீதி மூடப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புகளுக்கான தெளிவான அளவுகோல்களை வகுக்கக் கோரியும், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் சேர்ப்பதற்கான செயல்முறையை நெறிப்படுத்த அதிகாரிகளைக் கோரியும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.