September 13, 2025 0 Comment 6 Views பலஸ்தீனப் பிரச்சினை குறித்த தீர்மானத்தை இலங்கை ஏற்ப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீனப் பிரச்சினை குறித்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பலஸ்தீன மக்களின் மறுக்க முடியாத அரச உரிமைக்கு இலங்கை தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்