பயங்கரவாத தடைச் சட்டத்தை
இரத்து செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் குறித்த நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் கருத்துக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளத